ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக திரைப்பட விழாக்களில் படைப்பாளிகளை பாராட்டும் திரையுலக ஜாம்பவான்கள் பாராட்டுவது வழககம். இந்த ஜாம்பவான்களின் வருகைக்காக நிகழ்ச்சி காத்து கிடக்கும் இந்நிலைக்கு மாறாக வித்தியாசமான முறையில் குற்றம் கடிதல் படம் தேசிய விருது பெற்றுருப்பதை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனரின் அப்பாவை மேடைக்கு வரவழைத்து இயக்குனர் பிரம்மாவுக்கு பொன்னாடை போர்த்த வைத்தனர். இந்த சம்பவம் சினிமா வரலாற்றில் வெற்றி விழா நிகழ்ச்சிகளில் இதுவே முதல் முறை. காலத்தின் சுழற்சியில் எத்தனையோ புதுமைகள் வந்து கொண்டிருந்தாலும் மகனை தந்தை பாராட்டுவது அதுவும் நூற்றுக்கணக்கான கேமரா முன் நடக்கும் நிகழ்ச்சியில் நடப்பது நெகிழ்ச்சியான சம்பவம். இதை பலரும் பார்த்து வியந்தனர். இதே மேடையில் பிரம்மாவுக்கு அடுத்த பட வாய்ப்பை தருவதாக உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்திருக்கும் நாயகி ராதிகா ப்ரஸித்தா இதற்கு முன்று நூற்றுக்கும் மேற்பட்ட மேடைநாடகங்களில் நடித்தவர். இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்துள்ளார்.