ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருடன் போலீஸ் படத்தை தயாரித்த ஜே.செல்வகுமார் தயாரிக்கும் புதிய படம் ஒரு நாள் கூத்து. அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமரகாவியம் மியா ஜார்ஜ் நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ரித்விகா, முனீஷ்காந்த், கருணாகரன், ரமேஷ் திலக் நடிக்கிறார்கள். ஐஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார்.
நெல்சன் இயக்குகிறார். இவர் உலகம் முழுவதும் சுற்றி வரும் பண்பலை நிபுணர். தன் அனுபவங்களை கொண்டு இந்த படத்தை ரொமாண்டிக் காமெடி படமாக இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்தின் தயாரிப்பளார் செல்வகுமார், நடிகர் தினேஷ், ரமேஷ் திலக், பாலசரவணன், ரித்விகா உள்பட பலர் கலந்தது கொண்டனர். இரண்டு கட்டமாக குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.