ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கப்பல் படத்தில் அறிமுமான பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. பெஸ்ட் ஆப் லக், பஞ்சாப் 1984 ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் கப்பல் ஏறி தமிழுக்கு வந்தார். கப்பல் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிட்டதும். தனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என்று நம்பி சம்பளத்தையும் கணிசமாக உயர்த்த காத்திருந்தார். ஆனால் ஷங்கரே ஓட்டினாலும் கப்பல் மெதுவாக ஓட. சோனம் பாஜ்வா கனவு நிறைவேறவில்லை. மீண்டும் பஞ்சாபிற்கே திரும்பியவரை கன்னட சினிமா மீண்டும் அழைத்து வந்து விட்டது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கிய சரவணன் அடுத்து ஒரு கன்னடப் படம் இயக்க இருக்கிறார். இதில் புனித்ராஜ்குமார் ஹீராவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சோனம் பாஜ்வா தேர்வாகியிருக்கிறார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.