ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரியால்ட்டி ஷோ நிகழ்ச்சியான நச் பாலியே 7 சீசனின் நடுவர் குழுவில், வித்யா பாலன் இடம்பெற வேண்டும் என்று அந்நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான நடுவர் குழு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடிகை பிரீத்தி ஜிந்தா, நடன இயக்குநர் மார்ஜி பெஸ்டோன்ஜி மற்றும் எழுத்தாளர் சேதன் பகத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வித்யா பாலன் நடிப்பில் பெரும்வெற்றி பெற்ற தி டர்ட்டி பி்க்சர் படத்தை, ஏக்தா கபூர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.