ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் முன்னணி நாயகிகளில் ஒருவரான தபு, அடுத்து நடிக்கவிருக்கும் சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் படத்தில் கிளாமரில் கலக்கப் போகிறாராம். இந்த படத்தில் தபுவுக்கு ஆடை வடிவமைப்பாளராக கவின் மிங்குல் ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் ஆஸ்தான டிசைனரான கவின், முதன் முறையாக தபுவுக்கு டிசைனராக பணியாற்றுகிறார். காமெடிமை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் நடிகை தபு அதிக அளவில் கவர்ச்சி காட்டுகிறாராம். இதுபற்றி ஆடை வடிவமைப்பாளர் கவின் கூறுகையில், தபுவின் உயரத்துக்கு ஏற்றாற்போல ஆடைகளை வடிவமைத்துள்ளேன். அவரை எந்த அளவுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்ட முடியுமோ... அந்த அளவு இந்த படத்தில் கவர்ச்சியாக காட்டியிருக்கிறோம், என்றார். பைட் கிளப் படத்தை இயக்கிய டைரக்டர் விக்கி சோப்ரா இயக்கும் இப்படத்தை யு. டி.வி., நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்.