ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர், ஷாரூக்கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பணியாற்றினார். அதேப்போல் அஜய் தேவ்கான் உடன் சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார் ரோகித். இந்நிலையில் ரோகித்தின் அடுத்த படத்தை இயக்க, அஜய் தேவ்கானின் தயாரிப்பும் நிறுவனமும், ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமும் முன் வந்தது. இவர்களில் தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஷாரூக்கானின் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் ரோகித். தற்போது படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது. இவை எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்புகள் வௌியாக உள்ளது. இதற்கிடையே இந்தப்படத்தில் வருண் தவானும், கீர்த்தி சனோனும் நடிப்பதாக ஒரு தகவல் வௌியாகியுள்ளது.