ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அத்தா என்ற ஹிட் படம் கொடுத்த யங் ஹீரோவான சுசந்த் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார். அவர் தற்போது வேங்கடத்ரி எக்ஸ்பிரஸ் என்ற ஹிட் படத்தை கொடுத்த மெர்லாபாக்க காந்தியின் இயக்கத்தில் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கேத்தரின் தரெசா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ நாக் கார்பரேஷன் தயாரிக்கின்றது.