ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாள சினிமாவில் கடந்த 47 வருடங்களாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தனது நடிப்பால் தனி இடத்தை பெற்றிருந்தவர் நடிகர் மலா அரவிந்தன். 1968ல் தொடங்கிய இவரது கலையுலக பயணம் இன்று முடிவுக்கு வந்து மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக்காக கோவையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார்.