சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
அர்ஜூன் ராம்பாலுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, ராய் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் பங்கேற்கவில்லை என்ற செய்திக்கு, அர்ஜூன் ராம்பால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அர்ஜூன் ராம்பால் கூறியதாவது, ரன்பீர் கபூர் சிறந்த நடிகர். ராய் பட புரோமோஷன் நிகழ்ச்சியின் போது, ரன்பீர், ஜக்கா ஜஸோஸ் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாலேயே, அவரால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. அடுத்து நடைபெற உள்ள புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில், ரன்பீருடன் இணைந்து தானும் ஒரே மேடையில் தோன்ற உள்ளதாக அர்ஜூன் கூறினார்.