மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமூக வலைத்தளமான டுவிட்டரில், அமிதாப் பச்சன், ஷாரூக் கானை அடுத்து, 10 மில்லியன் ஃபாலோயர்கள், சல்மான் கானிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்தில், சல்மான் கான் பிசியாக இருந்தபோதிலும், டுவிட்டரில் அவர் தீவிரமாகவே இருக்கிறார். சல்மான் கான், டுவிட்டரில், தனது பெர்சனல் மற்றும் புதிய படங்கள் குறித்த தகவல்களை, தனது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.