ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள மொகஞ்சதாரோ படம், 2016ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வரும் ஷிவாய் படமும், அன்றைய தினமே வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொகஞ்சதாரோ படத்தின் ரிலீஸ், அந்த வார இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையி்ல், மொகஞ்சதாரோ பட ரிலீஸ் தினத்தில், அஜய் தேவ்கனின் மற்றொரு படமான பாட்ஷா வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிலன் லுத்ரியா இயக்கத்தில், அஜயின் நடிப்பில் பாட்ஷா உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.