சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2015ம் ஆண்டில், 6 படங்களில் தான் நடிக்க உள்ளதாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார். இந்தாண்டு தனக்கு பிசியான ஆண்டாக இருக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, இந்த வாரம் துவங்க உள்ளது. கரன் ஜோஹர் தயாரிப்பில் ஏ தில் ஹைய் முஸ்கில் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், 6 படங்களில் தான், இந்தாண்டு நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.