ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விரைவில் வெளியாக உள்ள "ஹமாரி அதுரி கஹானி" படத்திற்காக, தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் வித்யா பாலன் காட்சி தர உள்ளார். ஹமாரி அதுரி கஹானி படத்தின் இயக்குநர் மோஹித் சூரி, இப்படத்திற்கு, ஸ்லிம் ஆன வித்யா தான் வேண்டும் என்று கேட்டதற்கிணங்க உடல் எடையை குறைத்ததாக வித்யா பாலன் கூறினார். இந்த படத்தில் இம்ரான் ஹாஸ்மி, ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.