பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தி இன்டர்வியூ ஆங்கிலப்படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல், டிவிடி அல்லது ஸ்டீரிமிங்கில் வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய முன்னாள் அதிபரை நேர்காணல் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள தி இன்டர்வியூ படத்திற்கு, வடகொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இம்மாதம் 25ம் தேதி, இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த சோனி நிறுவனம், தன் முடிவை மாற்றிக்கொண்டு, பட ரிலீசை ரத்து செய்தது.