ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மானின் மாஜி காதலி கத்ரீனா கைப். கத்ரீனா இப்போது ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சல்மானின் தங்கை அர்பிதாவின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கத்ரீனாவும் பங்கேற்றார். திருமண நிகழ்ச்சியின் போது கத்ரீனா கைப்பை, கத்ரீனா கபூர் என்று எல்லோரது முன்னிலையிலும் அழைத்தார் சல்மான். இது சல்மான் மீது கத்ரீனாவுக்கு கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது. தான் ரன்பீரை காதலித்தாலும் அதை இதுவரை வெளிப்படையாக கத்ரீனா சொன்னதில்லை. அப்படி இருக்கையில் சல்மான் இப்படி பேசியது அவர் மீது கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த விசயம் சல்மான் காதுகளுக்கு எட்ட அவர், கத்ரீனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சல்மான் மன்னிப்பு கேட்டபோதிலும் கத்ரீனாவுக்கு அவர் மீதான கோபம் இன்னும் குறையவில்லையாம்.