பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தை எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கொடைக்கானலில் நடந்தது. கொடைக்கானலில் உள்ள தனி வீட்டில் விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யாவின் முதலிரவு காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது கேமரா மேன், இயக்குனர் மற்றும் சிலர் தவிர அனைவரையும் வெளியேற்றிவிட்டு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் நெருக்கமாக நடித்திருப்பதாக கூறப்பட்டது.