பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
மூணுஷாவுக்கு மோதிரம் மாற்றி கல்யாணம் முடிவானது உண்மைதானாம். மூணுஷாவின் தாய்குலம் இந்த கல்யாணத்தை முடிவு செய்து அதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொன்ன பிறகுதான் தெலுங்கு ஹீரோவை கழற்றி விட ஆரம்பித்தாராம் நடிகை. நடிகரும் தனது கோபத்தை காட்ட கன்னட நடிகை மீது அதிக நெருக்கம் காட்டினார். இந்த ஈகோ பெரிதாகித்தான் மோதிரம் மாற்றுவதில் முடிந்திருக்கிறதாம்.