ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அபிஷேக் டோக்ரா இயக்கத்தில், சோனம் கபூர் நடிப்பில் உருவாகி வரும் டோலி கி டோலி படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை, தயாரிப்பாளர் அர்பாஜூம் உறுதி செய்துள்ளார். டோலி கி டோலி படத்தின் சூட்டிங் இன்னும் முழுமையடையவில்லை. புரோமோ சாங் மற்றும் 2 பாடல்களின் படப்பிடிப்பு எஞ்சியுள்ளது. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படம் உருவாகி வருவதால், சில காட்சிகள், மீண்டும் சூட் செய்யப்பட உள்ளன. இதுவரைக்கும் எவ்வித பிரச்னையும் இல்லாமல், சூட்டிங் நல்லவிதமாக சென்றுவருவதாக தயாரிப்பாளர் அர்பாஜ் கூறினார். ராஜ்குமார் ராவ், புல்கிட் சாம்ராட், வருண் சர்மா, சோனம் கபூர் உள்ளிட்டோர், இந்த படத்தில் நடித்துள்ளனர்.