சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அனேகமான அந்த ஆனந்தமான ஒளிப்பதிவு இயக்குருக்கும், ஒல்லிப்பிச்சான் நடிகருக்கும் நேரடி மோதலே நடந்துவிடும் என்கிறார்கள். அந்த அளவிற்கு ஈகோ பிரச்னை முட்டிக்கிட்டு நிக்குதாம். படப்பிடிப்பு நேரத்தில் ஒல்லிபிச்சான் கொடுத்த டார்ச்சரை மனதில் வைத்துக் கொண்டு படத்தின் புரமோசன்களில் ஒல்லிபிச்சான் பெயருக்கு நிகராக படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருக்கும் மாஜி ஹீரோவான ஓயாத அலைகள் நாயகன் பெயரைப்போட்டு நடிகரை வெறுப்பேற்றுகிறாராம் டைரக்டர். இதனால் நடிகர் செம கடுப்பில் இருக்கிறாராம். இருவரையும் சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம்தான் பெரும்பாடு பட்டுக்கிட்டிருக்காம்.