ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா இசையமைப்பாளர் தேவாவின் தந்தை சொக்கலிங்கம்(87) உடலில் கட்டி மற்றும் சிறு வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் காலமானார். அவரது உடல், நாளை மாலை 3.30 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஏ.வி.எம்., சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.