ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் செயல்படும் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இதுவே பெரியது. தமிழ்நாடு அரசும் இதற்கு நிதி உதவி வழங்கும்.
இந்து ஆண்டு 12வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 18ந் தேதி தொடங்குகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 130 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த ஆண்டு ஈரானியா மற்றும் துர்கீஸ் படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகிறது. இவ்விரு நாடுகளில் இருந்தும் திரைப்பட பிரதிநிதிகள் வருகிறார்கள்.
தமிழ் படங்கள் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டிக்கு இதுவரை ஜிகிர்தண்டா, மெட்ராஸ், மதயானைக்கூட்டம், சதுரங்க வேட்டை படங்கள் பதிவு செய்திருக்கிறது.
உட்லட்ண்ஸ், ஐநாக்ஸ், கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம் ஆகிவற்றில் படங்கள் திரையிடப்படுகிறது. இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி விழாவை துவக்கி வைக்கிறார். இந்த ஆண்டும் அரசு நிதி உதவி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.