ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த சில மாதங்களாகவே மாஜி ஹீரோயின் கஜோல் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ராம் மாத்வானி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு ஏற்பட்ட பணப்பிரச்னை மற்றும் இயக்குநருக்கும், கஜோலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையாலும் இப்படம் துவங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இயக்குநர் ராம் மாத்வானி, கஜோலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க இருப்பதாகவும் அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.