மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
யாஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் தவாத்-இ-இஷ்க். இப்படத்தில் ஆதித்யா கபூர், ப்ரணிதி சோப்ரா நடித்திருந்தனர். இப்பட ரிலீஸ்க்கு முன்பாக இவர்கள் இருவரும் ஊர் ஊராக உணவு யாத்திரை மேற்கொண்டு படத்தை புரெமோட் செய்தனர். இந்நிலையில், பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூருடன் இணைந்து சமையல் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது யாஷ்ராஜ் பிலிம்ஸ். இதில் ஆதித்யாவும், ப்ரணியும் பங்றே்றனர். கூடவே சஞ்சீவ் கபூர் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது விதவிதமான உணவு வகைகள் சமைக்கப்பட்டன. இதில் சமைக்கப்பட்ட பல்வேறு வகையான உணவு விருந்துகளை ஆதித்யாவும், ப்ரணிதியும் உண்டு மகிழ்ந்தனர். பின்னர் இறுதியாக சிறந்த சமையல் உணவுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.