ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்ரினா கைப், ஆதித்யா ராய் கபூர் நடிக்கும் பிட்டூர் படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. அபிஷேக் கபூர் இயக்கத்தில் கத்ரீனா கைப், ஆதித்யா ராய் கபூர் நடித்து வரும் படம் பிட்டூர். இப்படத்தில் முதலில் சுசாந்த் சிங் ராஜ்பட் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் அபிஷேக் கபூர் நடிக்க வந்துவிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னதாக இப்படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் படப்பிடிப்பின் போது கத்ரீனாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஷூட்டிங் பாதிப்பு என பல்வேறு பிரச்னைகளால் படப்பிடிப்பு முடிவடையாமல் இருக்கிறது. இதனால் தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகி கொண்டே செல்கிறது. இருப்பினும் படப்பிடிப்பை விரைவில் முடிந்து நவம்பரில் ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.