ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயமான இசை அமைப்பு நடிச்ச மூணு எழுத்து படம் ஹிட்டானதுல அவரது மனைவி குலத்துக்கு ஏக சந்தோஷமாம். வெறும் சந்தோஷம் மட்டும் இருந்தா பரவாயில்லை. பெரிய பெரிய சினிமா கம்பெனிகளுக்கு போன் பண்ணி "என் ஹஸ்பெண்ட் சம்பளம் இப்போ 5 கோடி உங்களுக்காக 3 கோடியில காஷ்சீட் வாங்கித் தர்றேன் படம் எடுக்கீறீங்களா-?"ன்னு கேக்குறாராம். அதற்கு யாரும் ஓகே சொல்லாததால் சொந்த படம் எடுக்குறாராம். சொந்த படத்துல வேலை பார்க்குறவங்க கிட்ட காய்கறி மார்க்கெட்டுல பேரம் பேசுற மாதிரி சம்பளம் பேசுவாராம். அப்படி பேசின சம்ளத்தையும் சீக்கிரம் செட்டில் பண்ணாம அது நல்லா இல்லை இது நல்லா இல்லைன்னு சொல்லி அதையும் குறைப்பாராம். இதனால் இசையின் மனைவிகுலம் தயாரிக்கும் படம் என்றாலே டெக்னிக்கல் ஆட்கள் விழுந்தடிச்சு ஓடுறாங்களாம்.