Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரபு தேவாவுக்குமெழுகுச் சிலை

05 செப், 2013 - 01:33 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு சினிமாக்களில், டான்ஸ் மாஸ்டராக, ஹீரோவாக புகழ் பெற்ற பிரபுதேவா, இப்போது பாலிவுட்டில் இயக்குனராகவும் புகழ் பெற்றுள்ளார். அவர் இயக்கும் பல படங்கள், வசூல் சாதனை புரிந்துள்ளன. இதனால், அவ ரின் இயக்கத்தில் நடிப்பதற்கு, பாலிவுட்டின் முன்னணி  நடிகர்களே, போட்டி போடுகின்றனர். இந்தி சினிமா வின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்ட பிரபு தேவாவுக்கு, அங்குள்ள ரசிகர்கள், மெழுகுச் சிலை உருவாக்கி, அவரை சந் தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.மும்பையில் உள்ள அருங்காட்சியகத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த மெழுகுச் சிலை, பொதுமக்கள்பார்வைக்காக, தற்போது திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதனால், பிரபுதேவா, நெகிழ்ச்சி யிலும், மகிழ்ச்சியிலும் காணப்படுகிறார்.
 

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Kannagi Sridhar - Chennai,இந்தியா
08 செப், 2013 - 20:23 Report Abuse
Kannagi Sridhar அரசனை நம்பி புருஷனை விட்டாளே ஒருத்தி,,அதே போல நயனை நம்பி ரம்லத்தை விட்ட பைத்தியகார தனத்துக்கா இந்த சிலை?
Rate this:
Ragavan Nathan - Ramanathapuram,ஐக்கிய அரபு நாடுகள்
06 செப், 2013 - 01:17 Report Abuse
Ragavan Nathan சரியா சொன்னிங்க
Rate this:
ushaloganathan - chennai  ( Posted via: Dinamalar Android App )
05 செப், 2013 - 16:01 Report Abuse
ushaloganathan இரண்டும் கேவலமாகத்தான் உள்ளன
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
05 செப், 2013 - 15:46 Report Abuse
Vaal Payyan பார்த்து காக்கா கக்கா போகாம பார்த்துக்கோங்க ...
Rate this:
Vathana Varman - Tiruchirapalli (Trichy),இந்தியா
05 செப், 2013 - 10:51 Report Abuse
Vathana Varman naaduku rombha mukiyam ???
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in