விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பிரபல ஆங்கில பத்திரிகை நிறுவனம், "கடந்தாண்டில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரபலம் யார் என்ற, கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பங்கேற்று ஓட்டளித்திருந்தனர்.பொதுவாக, இதுபோன்ற கருத்துக் கணிப்புகளில், பாலிவுட் பிரபலங்கள் தான், முதல், ஐந்து இடங்களை பிடிப்பது வழக்கம். தென் மாநிலங்களை சேர்ந்த பிரபலங்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு தள்ளப்படுவர்.இந்த கருத்துக் கணிப்பும், அதுபோன்று தான் இருக்கும் என, நினைத்திருந்த பாலிவுட் பிரபலங்களுக்கு ஷாக் காத்திருந்தது. முதல் இடத்தை, பாலிவுட் நடிகர், அர்ஜுன் ராம்பால் பிடித்தாலும், இரண்டாவது இடம், தெலுங்கின் மாஸ் ஹீரோ, மகேஷ் பாபுவுக்கு கிடைத்தது. இதை, பாலிவுட் பிரபலங்களால், ஜீரணிக்க முடியவில்லையாம். இந்த கருத்துக் கணிப்பை அடுத்து, பாலிவுட் பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார், மகேஷ் பாபு.