Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உளறுகிறாரா அசின்? பாலிவுட்டில் பரபரப்பு

03 ஏப், 2013 - 05:53 IST
எழுத்தின் அளவு:

நடிகை அசின், இதுவரை, மூன்று இந்தி படங்களில்  நடித்துள்ளார். இந்த மூன்று படங்களிலுமே, முன்னணி நடிகர்கள் தான், அவருக்கு ஜோடி. மேலும், மூன்று படங்களுமே, 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூலை குவித்தவை. ஆனாலும், அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, பாலிவுட் வட்டாரங்கள் கூறும் தகவல்கள், மிகவும் சுவாரசியமாக உள்ளன. "அசின்,  மீடியாக்களில், தன்னைப் பற்றிய செய்திகள்,  எப்போதும், வந்து கொண்டே இருக்க வேண்டும்  என்பதற்காக, எதையாவது கூறுவது, வழக்கம். அவரது திருமணம் குறித்தும், ஹாலிவுட்டில், அவர்  நடிக்கப் போவதாகவும், சில மாதங்களுக்கு முன்,  பரபரப்பாக தகவல்கள் வெளியாகின. இதனால், தங்களைப் பற்றியும், மீடியாக்களிடம், எதையாவது உளறி விடுவாரோ என, பாலிவுட் ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில், கலக்கம் உள்ளது. இதனால் தான், அவருக்கு, பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள். இதற்கு, அசின், என்ன பதில் கூறப் போகிறார் என்பதைத் தான், பாலிவுட் எதிர்பார்த்து  காத்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sathishkumar - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2013 - 21:13 Report Abuse
sathishkumar இவளுக்கு ஆணவம் அதி்கம்
Rate this:
t.chinnaiyan - chennai,இந்தியா
03 ஏப், 2013 - 17:30 Report Abuse
t.chinnaiyan romba mukkiyam
Rate this:
t.chinnaiyan - chennai,இந்தியா
03 ஏப், 2013 - 17:24 Report Abuse
t.chinnaiyan iva thimir pidichava
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2013 - 11:05 Report Abuse
S.RAJA தண்ணி அடிச்சாதான் ரகசியம் எல்லாம் வெளிவரும். உளறல்ல' சரியா அசின் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in