Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இணையதளங்களில் உலாவரும் பிரபல நடிகையின் ஆபாச படங்கள்...!

01 ஏப், 2013 - 11:45 IST
எழுத்தின் அளவு:

 பிரபல இந்தி நடிகை மோனா சிங்கின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமீர்கானுடன் 3 இடியட்ஸ் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை மோனா சிங். ஏராளமான இந்தி படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பில்லா-2, துப்பாக்கி படங்களின் வில்லன் வித்யூத் ஜம்வால் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் மோனா சிங்.

இந்நிலையில் மோனா சிங் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாச படங்கள் இணையதளங்களிலும், செல்போன்களிலும் உலா வர ஆரம்பித்துள்ளன. இதனால் அதிர்ந்து போய் இருக்கிறார் மோனா சிங். அந்த படங்கள் தன்னுடையது அல்ல என்றும், மார்ப்பிங் முறையில்‌ போலியாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் மோனா சிங் கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து வசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

G Anbu Anbu - thondi,இந்தியா
07 ஜூன், 2013 - 10:21 Report Abuse
G Anbu Anbu உங்க போட்டோ ve ஆபாசம் மாதிரிதான் இருக்கு .......
Rate this:
nalinam - brunai,புருனே
02 ஏப், 2013 - 14:55 Report Abuse
nalinam இவங்களுக்கு எதிரானவர் சதி செய்திருகிறார்கள்.
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
01 ஏப், 2013 - 12:32 Report Abuse
S.RAJA குடும்பமும் குடித்தனம்மா இருக்கிற பெண்ணுங்க படம்மே வருது .இதுல நிங்க வர்றது. பெரிய விசயம் கிடையாது'
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in