ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆடுகளம் டாப்சிக்கு, தமிழை போலவே தெலுங்கிலும் படங்கள் உள்ளன. தமிழில் அடக்கி வாசிக்கும் அவர், தெலுங்கில், படு கிளாமராக நடிக்கிறார். அதனால், ஆரம்பத்தில்டாப்சியுடன் வேண்டா வெறுப்போடு நடித்த ஹீரோக்கள் கூட, இப்போது அவரை தங்கள் படங்களுக்கு, "புக் செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறார்களாம். அதனால், அதே நிலை தமிழிலும் ஏற்பட, "வலை படத்தில் ஓரளவு, கிளாமராக நடித்துள்ள டாப்சி, அதிரடியான கமர்சியல் படங்களில் நடிப்பது பற்றியும், பேசி வருகிறார். பாலிவுட்டிலும், புதிய படங்களுக்கான முயற்சிகளில் இறங்கியுள்ள டாப்சி, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற தன் கனவை, இந்த ஆண்டுக்குள் நனவாக்கப் போவதாகவும் கூறி வருகிறார்.