ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விமான சாகசத்தையும், விமான கடத்தலையும், மையமாக வைத்து, ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில், தயாராகியுள்ள படம் தான், பிளைட். ஒரு அசாதாரணமான சூழ்நிலையில், விபத்துக்குள்ளாக இருக்கும் விமானத்தை, அந்த விமானத்தின் பைலட், சமயோசிதமாக, தரை இறக்குகிறார். தரை இறங்கும்போது, அந்த விமானம், கடுமையாக சேதமடைந்தாலும், அதில் இருந்த, 102 பேரில், 96 பேர் உயிர் பிழைக்கின்றனர். மருத்துவமனையில், கண் விழிக்கும், அந்த பைலட்டுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இவர், போதை பழக்கம் உள்ளவர் என்பதால், இவர் மீது, பழி சுமத்தப்படுகிறது. இதிலிருந்து அவர் மீண்டு வருகிறாரா என்பது தான் கதை. டென்சல் வாஷிங்டன், ஜேம்ஸ் பட்ஜ்டேல், டான் சீடெல் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை, ராபர்ட் ஜிமெஜிஸ் இயக்கியுள்ளார்.