சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சயீப் அலிகானுடனான, திருமண வாழ்வை சந்தோஷமாக கழித்து வரும், கரீனா கபூர், அடுத்ததாக, இயக்குனர் கரண் ஜோகரின், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில், இவருக்கு மட்டும், ஐந்து பாடல்கள். ஐந்துமே, அதிவேக இசையுடன் கூடியவை. நடனத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த பாடல்கள், படமாக்கப்படவுள்ளன.ஆனால், சமீபகாலமாக, கரீனாவின் உடல்வாகு, சற்று குண்டடித்து காணப்படுவதால், அவரால், சிறப்பாக நடனமாட முடியுமா என்ற சந்தேகம், இயக்குனருக்கு ஏற்பட்டது. இதை, தயங்கி, தயங்கி, கரீனா கபூரிடம் அவர் கூற,"இதற்கு ஏன், இவ்வளவு தயங்குகிறீர்கள் என, கூறிவிட்டு, அடுத்த நாளே, ஜிம்மில் ஐக்கியமாகி விட்டார்."படப் பிடிப்பு துவங்குவதற்குள், உடல் எடையை, கணிசமாக குறைத்து விடுவேன் என, சபதம் செய்யாத குறையாக, வியர்க்க, விறு விறுக்க, ஜிம்மிலேயே, தவமிருக்கிறார், கரீனா.