ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் புதிய படம் தும் மிலி. இப்படத்தின் நாயகராக இம்ரான் ஹஸ்மியும், நாயகியாக சோஹா அலிகானும் நடித்து வருகிறார்கள். குணால் தேஷ்முக் இயக்குகிறார். படத்தில் இடம் பெறும் பாடல் காட்சியொன்றில் சோஹா அலிகானும், இம்ரானும் லிப் லாக் கிஸ் அடித்திருக்கிறார்களாம். இதுபற்றி சோஹா அளித்துள்ள பேட்டியில், முதலில் முத்தக் காட்சியில் நடிக்க தயங்கினேன். பின்னர் அந்த காட்சியின் அவசியத்தை புரிந்து கொண்டு நடித்திருக்கிறேன். இந்த முத்தக்காட்சியில் நடித்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஆபாசம் இல்லாமல் இருக்கும், என்று கூறியுள்ளார்.