ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்தாண்டு, சல்மான் கான் நடித்த படங்கள், பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடித்ததால், அவருக்கு, பாலிவுட்டில் கிராக்கி அதிகரித்துள்ளது. இந்த புகழை, அப்படியே, பணமாக்கியிருக்கிறார், சல்மான் கான். பிரபல, வட மாநில "டிவி நிறுவனத்துடன், அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன்படி, இந்தாண்டிலிருந்து, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, சல்மான் கான் நடிக்கும், அனைத்து படங்களைப் பற்றிய, பிரத்யேக காட்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்டவற்றை, வெளியிடும் உரிமை, இந்த "டிவி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சல்மான் கானுக்கு, இந்த "டிவி நிறுவனம் கொடுத்திருப்பது, எவ்வளவு தெரியுமா? 500 கோடி ரூபாய். ஆச்சரியத்தில் வாய் பிளக்க வேண்டாம். காற்றுள்ள போதே, தூற்றிக் கொள்ள வேணடும் என்ற வித்தையை, நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார், சல்மான்.