வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
தெலுங்கில், "கிக் என்ற பெயரில், ஒரு படம் வெளியாகி, ஹிட்டானது. இதில், ஹீரோயினாக நடித்திருந்தவர், இலியானா. இந்த படத்தை பார்த்த, சல்மான் கான், இதை, இந்தியில், "ரீ-மேக் செய்து, நடிக்க முடிவு செய்தார். "பர்பி படம் மூலம், ஹாலிவுட்டில் ஏற்கனவே கால் பதித்துள்ள, இலியானா, கிக் படத்தின் இந்தி ரீ-மேக்கிலும், ஹீரோயினாக நடிப்பதற்கான, முயற்சியை மேற்கொண்டார். படத் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ சல்மான் கானுடன், இதுபற்றி, அவர் பேசியுள்ளார். இந்த விஷயம் வெளியில் கசிந்ததும், தீபிகா படுகோனே, சாமி வந்தது போல், ஆடி விட்டாராம். "கிக் ரீ-மேக்கில், சல்லுபாயுடன், நான் தான், ஹீரோயினாக நடிக்கிறேன். வேறு யாரும் நடிப்பதாக தெரியவில்லையே. வேண்டுமானால், இரண்டாவது அல்லது மூன்றாவது ஹீரோயினாக நடிப்பதற்கு, யாராவது முயற்சிக்கலாம் என்ற ரீதியில், கிண்டலாக பதில் அளித்துள்ளார். தீபிகாவின் இந்த பேட்டியால், அப்படியே... ஷாக் ஆகிவிட்ட இலியானா, சோகத்துடன் வலம் வருகிறாராம்.