Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்ருதிஹாசனை காப்பாற்றிய ரியல் ஹீரோ அர்ஜூன் கபூர்! | சங்கத்தலைவர் மீது ஜாக்குவார் தங்கம் மோசடிப் புகார்! | நான் நஸ்ரியாவோட ரசிகன்! - நடிகர் காளி வெங்கட் பேட்டி | 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-மேக்காகும் ராம் லகான்! | தீபாவளிக்கு ரிலீஸாகும் ரேகாவின் சூப்பர் நானி! | தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது - கமல்! | லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி! | சென்னை 375வது பிறந்ததினம் - ஹன்சிகா கருத்து! | ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய்! | அனுஷ்காவுக்கு-அருந்ததீ; அஞ்சலிக்கு-கீதாஞ்சலி! எழுத்தாளர் கோனா வெங்கட்டின் முதல் பேட்டி |

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

இளம் பெண்ணுக்கு லிப் டூ லிப்! சர்ச்சையில் ரியா சென்!!

Riya Sen spotted kissing a girl at a nightclub!
சர்ச்சைகளில் சிக்குவதே ரியா சென்னுக்கு வழக்கமாகிவிட்டது. பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் நடிகை ரியா சென். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டுக்கு போன ரியா தனது கவர்ச்சியால் ஓரளவு படங்களில் நடித்து பெயர் சொல்லும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அதேசமயம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ‌ஏற்படுத்தினார். அஸ்மத் படேலும், ரியா சென்னும் நெருக்கமாக இருப்பது போன்ற செக்ஸ் படங்கள் இன்டர்நெட்டிலும், மொபைலிலும் ஏற்கனவே பரவின. அதேபோல் மும்பையில் போதை விருந்தில் அரைகுறை உடையுடன் ஆண்களோடு ஆட்டம் போட்ட இளம் பெண்களை சமீபத்தில் போலீசார் பிடித்தனர். அதில் ரியாசென்னும் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அதேபோன்று பார்ட்டி ஒன்றில் இளம்பெண் ஒருவருடன் கட்டிப்பிடித்து லிப் டூ லிப் கிஸ் அடிப்பது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

கலிபா - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-2013 14:34 Report Abuse
 கலிபா இதல்லாம் நல்லதுக்கு இல்லை எல்லோரும் மாற வேண்டும் அச்சம் மேடம் ஞானம் எல்லாம் எங்கே போச்சி நமது இந்திய கலாச்சாரம் அழிகிறது மீண்டும் உயிர் அளிப்போம் வாழ்க இந்தியா வளர்க இந்தியா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜோசப் - dindigul,இந்தியா
09-ஜன-2013 13:17 Report Abuse
 ஜோசப் இந்தியா 2020 ல வல்லரசு ஆகிடுமுன்னு அப்துல்கலாம் சார் சொன்னாரு ஆனா இவங்க பன்றத பார்த்த 2015 இந்தியா அமெரிக்காவை மிஞ்சிடும் அப்புறம் நல்ல அரச கூட ஆக முடியாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Mani - Chennai,இந்தியா
07-ஜன-2013 20:54 Report Abuse
 Mani ஓவர் பாசத்தோட வெளிப்பாடு தான் இது........ இது தப்பு இல.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ranga - chennai,இந்தியா
28-டிச-2012 20:11 Report Abuse
 ranga சோ வாட்..! ரெண்டு பேருக்கும் பிடிச்சா தப்பு இல்லே !! மத்தவங்க பொறாமையில் பேசுவாங்க ,..!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
revathi - chennai,இந்தியா
28-டிச-2012 02:58 Report Abuse
 revathi இதில் என்ன தவறு இருக்கிறது/.?. காதலுக்கு கண் மாத்திரம் இல்லை,,,பால் இனமும் இல்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in