புற்றுநோய் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மனிஷா! - Manisha koirala discharge from hospital
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

புற்றுநோய் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மனிஷா!

23 டிச,2012 - 15:46 IST
எழுத்தின் அளவு:

புற்றுநோய் சிகிச்சை முடிந்து நடிகை மனிஷா கொய்ராலா வீடு திரும்பினார். இருந்தும் சில மாதங்கள் அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மனிஷா கொய்ரலாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் மனிஷா. நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
ஓட்டலில் அடிதடி! சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்ஓட்டலில் அடிதடி! சயீப் மீது ... கோர்ட் தீர்ப்புக்கு பிறகே கல்யாணம்! சல்மான் அதிரடி முடிவு! கோர்ட் தீர்ப்புக்கு பிறகே கல்யாணம்! ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Adra Machan Visilu
    Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
    Tamil New Film Jackson Durai
    • ஜாக்சன் துரை
    • நடிகர் : சிபிராஜ்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :தரணிதரன்
    Tamil New Film appa
    • அப்பா
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • இயக்குனர் :சமுத்திரக்கனி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in