Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

அமலாபாலுக்கு கார் பரிசளித்த பைனான்சியர்!

Financier gifts car to Amala paulவேட்டை படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை படாதிபதிகளின் கார்களைதான் சொந்த யூசுக்கு பயன்படுத்தி வந்தார் அமலாபால். ஆனால் அந்த படத்தில் அவரது படக்கூலி எகிறியதைத் தொடர்ந்து அவருக்கும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம். அதனால் கார் வைத்திருப்பவர்களிடம் எந்தெந்த கார் என்னென்ன விலை என்பதை கேட்டறிந்திருக்கிறார். ஆனால் இந்த சேதி சினிமாவுக்கு பெரிய அளவில் பைனான்ஸ் கொடுக்கும் ஒரு பைனான்சியரின் காதுகளை எட்டியிருக்கிறது.

அவ்வளவுதான், அடுத்த நாளே ஒரு விலையுயர்ந்த காரை அமலாபாலுக்கு பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். அதைப்பார்த்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனாராம் அமலா. இதற்கு அவருக்கு ஏதாச்சும் கைமாறு செய்ய வேண்டுமே என்று தீவிரமாக யோசிததவர், ஒருநாள் அவரை நேரில் சந்தித்து தன்னை என்றென்றைக்கும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பரிசை அளித்து வந்திருக்கிறார். அதிலிருந்து இப்போது எப்போதுமே அமலாபாலின் நாமகரணத்தைத்தான் அவர் வேதமந்திரமாக உச்சரித்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி என்னதான் பரிசு கொடுத்தார் அமலாபால் என்பதை மட்டும் சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறார் பைனான்சியர்.

Tags »
Amala paul, அமலாபால்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

jafar - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-12-13 15:47:38 Report Abuse
 jafar அதுவா தான் இருக்கும் அதே தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jay - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
2012-12-06 12:02:53 Report Abuse
Jay அதே தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajesh - singapore  ( Posted via: Dinamalar Windows App )
2012-11-24 09:15:22 Report Abuse
Rajesh smalllllll
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajesh - karaikkudi  ( Posted via: Dinamalar Windows App )
2012-11-24 09:13:01 Report Abuse
Rajesh very small one
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோடங்கி - sudukadu,இந்தியா
2012-11-22 22:39:51 Report Abuse
 கோடங்கி பெருசா ஒன்னும் இருக்காது எல்லா நடிகையும் கொடுக்குற கிபிட் தானிருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in