Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கலக்கத்தில் நடிகர்கள், இயக்குனர்கள்

13 ஜூலை, 2018 - 14:04 IST
எழுத்தின் அளவு:
cinegossips

ஆந்திரத்து ரெட்டி நடிகையின் பார்வை இப்போது தமிழ்நாட்டு பக்கம் திரும்பியிருப்பது கண்டு இங்குள்ள நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். ஏற்கெனவே ஒரு இயக்குனரையும், நடிகரையும் தனது புகார் வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் ரெட்டி நடிகை, அடுத்த குண்டை யார் மீது போடப்போகிறார் என்று அதிர்ச்சியுடன் காத்திருக்கிறதாம் தமிழ் சினிமா. இதுல கிரிக்கெட் விளையாடப்போன பல நடிகர்கள் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நோ சொன்ன வாரிசு நடிகைநோ சொன்ன வாரிசு நடிகை யோகத்துக் யோகம் அமையல யோகத்துக் யோகம் அமையல

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 ஜூலை, 2018 - 18:03 Report Abuse
Vasudevan Srinivasan எனக்கென்னவோ விளம்பரத்துக்காக பரபரப்பை உண்டாக்குகிறார் என்று தோன்றுகிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in