ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வதந்தி :காதல் அழிவதில்லை சார்மி திரும்பவும் ஆந்திராவுக்கு படையெடுத்து விட்டார்.
விசாரித்த உண்மை : உண்மைதான்! விஜய டி.ராஜேந்தரால் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சார்மிக்கு, அதன்பிறகு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. எனவே ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கியவர், லாடம் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். லாடமும் காலை வாரியதால் திரும்பவும் ஆந்திராவுக்கு படையெடுத்து விட்டார்.