Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

போரும் வந்தது, புயலும் வந்தது

23 பிப், 2018 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

போர் வந்திருச்சு இனி பாலிடிக்சுல குதிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி சுறுசுறுப்பாகிட்டாரு உச்ச நடிகரு. இந்த நேரத்துல மனைவி பெயர் பண விவகாரங்களால் மீடியாக்களில் வருவதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் உச்ச நடிகர். சில ஆயிரம் வாடகை பிரச்சினையிலிருந்து பல கோடிகள் வரைக்கும் மனைவி பேர்ல வரும் புகார் அவரது மனநிம்மதிய கெடுக்குதாம். போர் வந்த நேரத்துல புயலும் சேர்ந்து வருதேன்னு கலக்கத்துல இருக்காங்களாம் ரசிகர்கள்.

Advertisement
லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு குட்பைலிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு குட்பை மூணுஷாவுக்கு அழைப்பில்லை மூணுஷாவுக்கு அழைப்பில்லை


வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 மார், 2018 - 05:13 Report Abuse
meenakshisundaram imayamalai senru thirumbukaiyil 'baaba 'solli yulladhaal mulu near arasiyalil seruvadhai tharsamayam thalli vaitthirukkiren -'kaalaa' mudindhadhum mulu veechil kudhippen enru ivar sonnaal adhu aachariyam illai.
Rate this:
anvar - london,யுனைடெட் கிங்டம்
04 மார், 2018 - 20:13 Report Abuse
anvar காசா இல்லை கொடுக்க ம நம் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in