மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மதுரையின் பேமஸ் ஐஸ்கிரீம் ரக வகையை சார்ந்த தயாரிப்பாளருக்கும், அதில் நடித்த நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது தயாரிப்பாளர் சங்கம். தலைவராக இருந்தும் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதை நடிகரால் ஜீரணிக்க முடியவில்லையாம், இதனால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் நடிகர். மேலும் நடிகருக்கு எதிராக ஒரு அணியை அவர் உருவாக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. இதைகேள்விப்பட்ட பிரபல காமெடி நடிகர் மற்றும் இன்னும் பிற நடிகர்களும் சங்க தலைவருக்கு எதிராக ஒரு அணியை திரட்டி வருகிறார்களாம்.