ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உடன் நடித்த ஹீரோக்கள், ஒரு காலத்தில் கால்ஷீட் கேட்டு ஓட்டல் வாசலில் நின்ற தயாரிப்பாளர்கள் அனைவரும் கைவிட்டுவிட்ட நிலையில் பம்ளிமாஸ் நடிகை தன்னை தமிழுக்கு கொண்டு வந்த தாடி இயக்குனரே கதி என்று அவரிடம் போய் நின்றாராம். பழைய பாசம் பாய்ந்தோட தான் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயினாக்கி விட்டார். அதோடு தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களிடம் பம்ளிமாசுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு இவரே நேரடியாக சிபாரிசு பண்ணவும் ஆரம்பிச்சிட்டாராம். ஆயிரம் இருந்தாலும் பழைய பாசத்தை மறக்கமுடியுமான்னு கோடம்பாக்கத்து பக்கம் பேசிக்கிறாங்க.