மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாடகியும் ரேடியோ ஜாக்கியுமானவர் டுவிட்டரில் போட்டோக்களாக போட்டுத் தள்ளியதில் அதிர்ந்து போய் கிடக்கிறது நடிகர்கள் வட்டாராம். ஆக்டருங்க சங்கத்து சண்டக்கோழி நடிகர்தான் பாடகியின் கணவர் மூலமாக சமாதானம் பேசினாராம். ஒல்லி பிச்சான் நடிகரிலிருந்து சம்பந்தப்பட்ட அத்தனை நடிகர்களும் கணவர் குலத்துக்கு போன் பண்ணி நடந்ததுக்கு சாரி சொல்ல.... கணவர் குலம் மனைவியை சமானதப்படுத்த இப்போது "நான் அவளில்லை. அந்த போட்டாவை போட்டதும் நானில்லை" என்று பிளேட்டை திருப்பி போட ஆரம்பிச்சிருக்காராம்.