ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மூணுஷா பிரிந்து சென்ற கவலையில் இருந்த மணியான தயாரிப்பாளருக்கு ஆறுதலாக வந்தார் மாதவ பந்து நடிகை. சில காலம் டீப்பாக போச்சுது அவர்கள் நட்பு. நடிகை கல்யாண பேச்சை எடுத்ததும். "கல்யாணத்துக்கும் எனக்கு செட்டாகாது இப்படி நட்பையே தொடரலாமே..." என்று தயாரிப்பாளர் சொல்ல நைசாக கழன்று கொண்டாராம் நடிகை. தயாரிப்பாளர் பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்த மங்களகரமான ராய் நடிகை இப்போது தனக்குள்ளேயே சிரிச்சுக்கிறாராம். காரணம் தயாரிப்பாளரின் காதல் வலையில் முதலில் விழுந்தவர் அவர்தான்.