ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தனி ராஜ்யம் நடத்திய ரன் நடிகை திருமணத்துக்கு பிறகு "நான் ஹீரோயினா நடிக்கணும்னா என் கணவரை ஹீரோவா போடுங்க" என்று நிபந்தனை விதித்தார். அது செல்லாமல் போகவே சின்னத்திரை பக்கம் திரும்பினார். இப்போது நடிகை கீழே இறங்கி வந்திருக்கிறார். ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிற அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார். விரைவில் ஒரு யங் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிற அறிவிப்பு வர இருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இப்போது ரன் நடிகைக்கு புரிந்திருக்கும்.