ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கருப்பு கண்ணாடி இயக்குனரின் சி.ஐ.டி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் 6 அடி உயர சிங் நடிகை. திடீரென படத்துக்குள் வோர்ல்ட் ஹீரோவின் இளைய வாரிசு வந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணாடி இயக்குனர். வாரிசு நடிகைக்காக கதையில் சில மாற்றங்களை செய்தாராம். அவருக்கு முக்கியமான கேரக்டரை கொடுத்து விட்டு சிங் நடிகையை வெறும் காதலுக்கும், டூயட்டுக்குமே பயன்படுத்த நினைத்தாராம். இதை தெரிந்து கொண்ட சிங் நடிகை சி.ஐ.டிக்கு டாட்டா காட்டிவிட்டு ஐதராபாத் பறந்து விட்டாராம்.