Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்பா படத்துக்கு தடைபோட்ட மகன்

18 ஜூன், 2016 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

ஒல்லி பிச்சான் நடிகரின் தந்தைகுலம் ரூபாயின் பல பெயர்களை கொண்டு ஒரு படம் தயாரித்து, இயக்கி வைத்துள்ளார். அந்தப் படத்தை வெளியிட கொஞ்சம் நிதி வேண்டும். இதற்காக ஒல்லிபிச்சான் மகனை அணுகியிருக்கார் தந்தை குலம். படத்தை போட்டுக்காட்டுங்க பணம் தர்றேன் என்று சொல்லியிருக்கிறார் மகன். அவரும் ஆசையாக படத்தை போட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒல்லி பிச்சான் “இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணி இருக்கிற இமேஜை கெடுத்துடாதீங்க. படம் அதுபாட்டுக்கு இருக்கட்டும் என்று சொல்லிட்டாராம். இதனால் தந்தை குலம் அப்செட்டில் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.


Advertisement
ஒளி நடிகரின் பிரம்மாண்டமான மாளிகைஒளி நடிகரின் பிரம்மாண்டமான மாளிகை சம்பளம் பாதியாக குறைந்தது சம்பளம் பாதியாக குறைந்தது


வாசகர் கருத்து (2)

pavi - port blair  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூலை, 2016 - 13:21 Report Abuse
pavi dhanush and kasturi raja
Rate this:
SURESH NARAYANAN - CHENNAI,இந்தியா
28 ஜூன், 2016 - 16:19 Report Abuse
SURESH NARAYANAN தனுஷ், கஸ்தூரிராஜா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in