ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரசன்னமான நடிகருக்கு கையில் ஒரு படம்கூட இல்லை. இதனால் அவரது மனைவி குலமான சினேகமான நடிகை தனது சொந்த தயாரிப்பில் கணவரை நடிக்க வைக்க நினைத்தார். 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க ஸ்கிரிப்டும் ரெடி, இயக்குனரும் ரெடி. பாதி பணம் நாங்க தர்றோம். மீதி பணத்தை நீங்க தாங்கன்னு நிறைய தயாரிப்பு கம்பெனியை பார்ட்னராக கூப்பிட்டாங்களாம். ஆனால் யாருமே முன்வரவில்லையாம். முழுசா மூணு கோடியை செலவு பண்ண தயங்குறாராம் நடிகை. இதனால் பட வேலைகள் தள்ளிப்போய்கிட்டிருக்காம்.