ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மங்களகரமான மேனன் நடிகை இரண்டு மடங்கு வெயிட் போட்டுவிட்டார், யானை படத்தில் நடித்தபோது 50 கிலோ இருந்தவர் இப்போது 80 கிலோவை நெருங்கிவிட்டாராம். எல்லாம் நடிகைக்கு இருக்கும் பகல் தூக்க பழக்கம்தான் காரணம். எவ்வளவு வேலை இருந்தாலும் மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஒரு தூக்கம் போட்டுவிடுவாராம். எவ்வளவோ முயற்சித்தும் இதை சரிபண்ண முடியலை. மதியம் தூங்காவிட்டால் அதுக்கு பிறகு நடிக்கிற சீன்களில் தூங்கி வழியுற மாதிரி நடிக்கிறார். இதனால் இயக்குனர்களும் அவரை வற்புறுத்துறதில்லை. இந்த பகல் தூக்க பழக்கத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு பண்ணியிருக்காராம் நடிகை.